sindhanai
to share our thoughts
Thursday, August 17, 2006
Saturday, July 08, 2006
Friday, July 07, 2006
சபரிமலைக்குள் பெண்கள்


ஆண்டவன் முன்பு அனைவரும் சமம் என்கின்றனர்.
ஆனால் சபரிமலைக்குள் பெண்கள் நுழயக்கூடத்து என்று கேரளத்து தாந்திரிகர்கள் கூறுகின்றனர்.
பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில், பெண் குலத்திற்கு இது இழுக்காக அமைந்துள்ளது.
இதுவும் ஒரு தீண்ட தகாத செயலாகவே இருக்கிறது. கருதமுடிகிறது.
இதனால் பெண்களும் சபரிமலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அவசியமும் கூட.
Sunday, June 25, 2006
Sunday, May 07, 2006
Sunday, April 16, 2006
நல்ல ஆட்சி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. அரசியல் கட்சிகளுக்கு இது திருவிழா நேரம். ஆனால் மக்களுக்கு....
நல்லாட்சி அமைய பாடுபட வேண்டியது மக்களின் பொருப்பு. அதற்க்கு விழிப்பாக இருக்க வேண்டும்.
ஊழல் அற்ற, நல்ல ஆட்சி அமைய படுபடுவோம்.
வாக்குரிமையை அனுகுண்டு போல் பயன்படுதுவோம்.
தோழமையுடன்
ஜெயகார்த்தி



